இந்த வலைப்பதிவில் தேடு

Flash News : மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் HEAD MASTER என்பதற்கு பதில் இனி PRINCIPAL என்று அழைக்கப்படுவார் - பள்ளிக்கல்வித்துறை

சனி, 31 ஆகஸ்ட், 2019


.



மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கெட்மாஸ்டர் என்பதற்கு பதில் இனி பிரின்ஸ்பால் என்று அழைக்கப்படுவார் - பள்ளிக்கல்வித்துறை





ஆசிரியர்களின் பணி,  தேர்வு நடத்துதல்,  விடுமுறை அளித்தல் , மாணவர்கள் சேர்க்கை அனைத்தும் இனி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் இறுதி முடிவு எடுப்பார்.

தொடக்க,  நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் இனி ஆசிரியர்களாக மட்டுமே செயல்பட முடியும்.



தொடக்க,  நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் மொத்த அதிகாரமும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வசம் செல்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent