இந்த வலைப்பதிவில் தேடு

BT, PET Teachers Wanted - Minority School - No Need TET Pass ( Last Date : 31.08.2019 )

திங்கள், 26 ஆகஸ்ட், 2019



பட்டதாரி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் தேவை :

* ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க அவசியம் இல்லை.

* புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி - திருச்சி

* அரசு உதவிபெறும் நிரந்தரப் பணியிடம்.

* விண்ணப்பப் படிவங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து இயேசு சபைப் பள்ளிகளிலும் கிடைக்கும்.

* நிரப்பப்பட்ட அசல் படிவத்தினை , பள்ளி ஒருங்கிணைப்பாளருக்கும்,  நகல் தாளாளருக்கும் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 31.08.2019

* இச்சிறுபான்மைப் பள்ளியில் தொடர்ந்து பணியாற்ற விரும்புவோர் மட்டும் விண்ணப்பிக்கவும்.

Notification :



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent