கல்வி உரிமைச் சட்டம், ஆசிரியர் மாணவர்களை அடிக்கக்கூடாது என்று வலியுறுத்துகிறது. அதனையொட்டி கடந்த பத்தாண்டுகளாக பள்ளியில் மாணவர்களை, ஆசிரியர் அடிப்பது குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்கு முந்தைய தலைமுறையில் ஆசிரியர்களின் தண்டனைக்குப் பயந்து படிப்புக்கே முழுக்குப் போட்டவர்கள் ஏராளம். ஆனால், இந்தச் சட்டம் வந்தபிறகு அந்த நிலை மாறியிருக்கிறது என்றும் கல்வியாளர்கள் சொல்லிவருகின்றனர். ஆனபோதும் பொதுமக்கள் பார்வையில் ஆசிரியர், மாணவர்களிடம் கண்டிப்புடன் நடந்துகொண்டால் மட்டுமே படிப்பில் கவனம் செலுத்துவார்கள் என்ற கருத்து நிலவுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவே இந்த சர்வே!
⭕ SLAS Question Papers & Study Materials - Click Here
⭕ 1-5th Term 3 - SA (60 Marks) Q/P - New Syllabus - Click Here
⭕ Term 3 - Guides- Tamil & English Medium - Click Here
⭕ 1 - 5th - All Subject Learning Outcomes
⭕ Term 3 - Lesson Plans - Click Here
⭕ 10th Study Materials - Click Here
⭕ 11th Study Materials - Click Here
⭕ 12th Study Materials - Click Here
இந்த வலைப்பதிவில் தேடு
வாக்களிகளியுங்கள் ஆசிரியர்களே!!! - பள்ளிகளில் மாணவர்களை அடிக்கக்கூடாது என்பதால் கற்றல் திறன் குறைந்துவிட்டதா? - #VikatanSurvey
சனி, 17 ஆகஸ்ட், 2019
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஆம்
பதிலளிநீக்கு