இந்த வலைப்பதிவில் தேடு

முதல்வர் பழனிசாமி தமிழக ஆசிரியர்களுக்கு வாழ்த்து

புதன், 4 செப்டம்பர், 2019



நாளை ஆசிரியர் தினம் கொணடாடப்படுவதையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு நல்ல குறிக்கோள்கள், சமுதாய உனர்வுகளை கற்பித்து ஆசியர்கள் சிறந்த பணியாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent