இந்த வலைப்பதிவில் தேடு

NISHTHA பயிற்சி ஒரு பார்வை!!

சனி, 5 அக்டோபர், 2019






🌻 *ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கட்டாயப் பயிற்சி 5 நாட்கள்*

🌻 *14.10.2019 முதல் 20.11.2019* வரை 5 கட்டங்களாக பயிற்சி வழங்கப்படும்

🌻அனைத்து ஆசிரியர்களும் கண்டிப்பாக *பயிற்சிக்கு வரும் போது Android Mobile கொண்டு வர வேண்டும்*

🌻 கைபேசி மூலமாக NISHTHA Web portal ல் தான் பதிவு செய்தல் மற்றும் தேர்வுகள் நடத்தப்படும்

🌻 *பயிற்சி முன் தேர்வு, கட்டகங்களுக்கான பின்னூட்டங்கள் தேர்வு, பயிற்சி பின் தேர்வு* என பல தேர்வுகள் மொபைல் மூலமாக நடத்தப்படும்

🌻பயிற்சி கட்டகங்கள் TNTP மற்றும் SCERT Portal ல் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent