2019 ஆம் ஆண்டு டிசம்பர் 1-ல் நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித் தொகைத் திட்டத் தேர்விற்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பப் படிவங்களை 26.09.2019 முதல் 11.10.2019 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேற்குறிப்பிட்ட தேர்விக்கு விண்ணப்பித்த மாணவர்கள் விவரங்களை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்னும் இணையதளம் மூலமாக 21.10.2019 பிற்பகல் முதல் 31.10.2019 வரை பதிவு செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக