இந்த வலைப்பதிவில் தேடு

SLAS மதிப்பெண் விபரங்கள் EMIS தளத்தில் வெளியீடு

சனி, 19 அக்டோபர், 2019



கடந்த ஆண்டு 7 ஆம் வகுப்பில் SLAS தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் விபரங்கள் தற்போது EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் பள்ளி மாணவர்கள் மதிப்பெண்களை EMIS இணையதளத்தில் சென்று ( click Student > click Class 7 SLAS Score-2019) காணலாம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent