இந்த வலைப்பதிவில் தேடு

Flash News - பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில் அனைத்து சங்க கூட்டம் - தேதி அறிவிப்பு

சனி, 23 நவம்பர், 2019






பள்ளிக் கல்வி ஆணையர் ( கமிசனர்) தலைமையில் 26-11-2019 அன்று காலை அனைத்து சங்க பொறுப்பாளர்களு க்கான ஆலோசனை கூட்டம் சென்னையில் அண்ணா நூலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.





இக்கூட்டத்தில் ஆசிரியர்களின் முக்கியமான கோரிக்கைகள் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent