இந்த வலைப்பதிவில் தேடு

EMIS ATTENDANCE APP இல் students attendance Not marked/ Partially marked என்று வருவதை தவிர்க்க.....

ஞாயிறு, 17 நவம்பர், 2019

அனைத்து தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

EMIS ATTENDANCE APP இல் students attendance
Not marked/ Partially marked என்று வருவதை தவிர்க்க.....


*  மாணவர் வருகையை பதிவு செய்த பின் சற்று நேரம் கழித்து அன்றைய report ஐ open செய்து பார்க்கவும். அதில்
அனைத்தும் green tick வந்திருந்தால் எல்லாம் update ஆகி உள்ளது என்று பொருள்.

* ஒரு வேளை சில வகுப்புகளுக்கு green tick வந்து, சில வகுப்புகளுக்கு green tick வராமலும் இருந்தால்.....

*  App இல்
menu option சென்று settings இல்
student data வை click செய்து அதில் வரும் OK வை click செய்தால் update ஆகி விடும்.
(update ஆக சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும்)
சற்று நேரம் கழித்து update ஆன பின்னர் மீண்டும் report ஐ open செய்து அனைத்து வகுப்புகளுக்கும்
 ( I - V/VIII ) green tick இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.


அனைவரும் இந்த முறையை பின்பற்றி வந்தால்
Not marked/Partially marked
காட்டாயமாக வராது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent