இந்த வலைப்பதிவில் தேடு

Flash News : TNPSC - குரூப் 4 பணியிடங்கள் 9,938 ஆக அதிகரிப்பு.

திங்கள், 25 நவம்பர், 2019




குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கை 6,491 இல் இருந்து 9,398 ஆக அதிகரிப்பு.6,491 பணியிடங்களுக்கு கடந்த செப்.1 ஆம் தேதி குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது.


தற்போது இந்த பணியிடங்களின் எண்ணிக்கை 6,491 இல் இருந்து 9,398 ஆக அதிகரித்து டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent