இந்த வலைப்பதிவில் தேடு

Diksha - 400 அறிவியல் வீடியோக்களை பாட தலைப்பு வாரியாக பதிவேற்றம் -

திங்கள், 30 டிசம்பர், 2019

TN-SCERT YouTube சேனல் மற்றும் DIKSHA ல் இந்திய அளவில் பதிவேற்றம் செய்யப்பட்ட சிறந்த 400 அறிவியல் வீடியோக்களை தேடி தொகுத்துள்ளோம்.

இது குறித்து வாட்ஸ் அப் மற்றும் முகநூலில் நான் பதிந்த post இப்படி செய்தியாக வெளியாகி உள்ளது மகிழ்ச்சி.


இவை copyright இல்லாத வீடியோக்கள் என்பதால் இவற்றை DIKSHA ல் பதிவேற்றம் செய்து தொகுத்துள்ளோம்.

இவை அன்றி copyright உடைய வீடியோக்களை நேரடி Youtube ல் மட்டுமே காண முடியும் என்பதால் இதுவரை நாங்கள் தொகுத்த 20K - வகுப்பு , பாடம், பாடத்தலைப்புகள் படி வரிசைப்படுத்தப்பட்ட வீடியோக்களின் தொகுப்பு காண இந்த இணைய பக்கத்தை பயன்படுத்தலாம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent