இந்த வலைப்பதிவில் தேடு

நாளை 10.01.2020 வெள்ளிக்கிழமை - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - Collector Proceedings

வியாழன், 9 ஜனவரி, 2020




சிதம்பரம் ஆருத்ரா தரிசனம் பெருவிழாவை ஒட்டி ஜன . 10 - ம் தேதி கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு . மாநில அரசு அலுவலகங்கள் , கல்வி நிலையங்கள் அன்று செயல்படாது .





பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் மட்டும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் செயல்படும் . மாற்றாக பிப் . 1 வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent