இந்த வலைப்பதிவில் தேடு

Aptitude Test Model Question Papers - TNTP Download

செவ்வாய், 7 ஜனவரி, 2020



அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு ...


       9 மற்றும் 10 -ம் வகுப்புகளுக்கு  Aptitude Test (நாட்டமறித்தேர்வு) ஜனவரி மாத இறுதியில் நடைபெறவுள்ளது . இத்தேர்விற்கு மாணவர்களை தயார் செய்வதற்காக 2 மாதிரி வினாத்தாட்கள் TNTP இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வினாத்தாட்களை கொண்டு 9 மற்றும் 10 -ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை Aptitude Test(நாட்டமறித்தேர்வு)  -க்கு தயார் செய்யுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது .
Steps to Open Aptitude Model Question papers

1. Open Chrome or Firefox browser

2. URL ID :  tntp.tnschools.gov.in


3. Go inside By Using Teachers individual user id & Password

4. Go to Assements  Option - Online exam*

5.Go to Model Question Paper 1 & 2 (Both Em & TM available)

6. Start to practice

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent