இந்த வலைப்பதிவில் தேடு

04/03/2020 அன்று உள்ளூர் விடுமுறை - முதன்மைக்கல்வி அலுவலர் அறிவிப்பு!

புதன், 26 பிப்ரவரி, 2020


மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் செயல்முறைக்கினங்க தைப்பூச உற்சவம் மற்றும் திருக்குட முழுக்கு விழா , மருதமலை அருள்மிகு சுப்ரமணியசுவாமி ,
அருள்மிகு சங்கமேஸ்வரர் அருள்மிகு கோணியம்மன் திருக்கோயில்களில் தேர்திருவிழா நடைபெறுவதையொட்டி ( 01 . 03 . 2020 கோவை மாநகர பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது.



இந்தநாளுக்கான பள்ளி வேலை நாளினை பிரிதொரு நாளில் ஈடுகட்ட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent