இந்த வலைப்பதிவில் தேடு

நாளை 28/02/2020 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

வியாழன், 27 பிப்ரவரி, 2020




கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் விழுப்புரம் மாவட்டத்திற்கு விடுமுறை விடப்படும். இந்த ஆண்டும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டதால் அவர்களுக்கும் உள்ளூர் விடுமுறை பொருந்துமா? என்பது குறித்து முடிவு தெரியவில்லை.
மேல்மலையனூர் திருவிழாவிற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களும் அதிகளவில் பங்கேற்பார்கள் என்பதால் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent