இந்த வலைப்பதிவில் தேடு

EMIS - UDISE பதிவுகளில் கவனிக்கப்படவேண்டியவை

திங்கள், 24 பிப்ரவரி, 2020



1. Student profile  - மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் அனைத்து விபரங்களும்  சரியாக இருத்தல் (தகவல்கள்  விடுபடாமல்)

2. Staff profile -  ஆசிரியர்கள் எண்ணிக்கை மற்றும் விபரங்களும் சரியாக இருத்தல் (தகவல்கள் விடுபடாமல் )

3. Part time instructor - appointed subject -  work , art , Health & physical edn.   மட்டுமே இருத்தல் வேண்டும்.


4. Staff details ~ staff training details  பயிற்சிகள்  எடுத்து க்கொண்ட விபரம் பதிவு செய்தல் வேண்டும்.

5. CWSN மாணவர்கள் விபரம் - student tagging ல் பதிவு செய்தல் வேண்டும்.
6. Toilet , drinking water  சரியாக உள்ளதை உறுதி செய்து கொள்ளவும்.
7 . UDISE விபரங்கள் அனைத்தும் விடுபடாமல் பதிவு செய்தல் வேண்டும்.

மேற்கண்ட தகவல்கள் UDISE + க்கு தேவையான விபரங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent