இந்த வலைப்பதிவில் தேடு

Flash News : 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!

திங்கள், 23 மார்ச், 2020




11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு.

இன்னும் ஒரு தேர்வு உள்ள நிலையில் நாளை மாலை முதல் 144 தடை உத்தரவு காரணமாக 26ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent