இந்த வலைப்பதிவில் தேடு

இன்றைய ராசிபலன் 03.05.2020

ஞாயிறு, 3 மே, 2020





மேஷம்‌ : குடும்பத்தின்‌ அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்‌. அ! சிக்கனமாக செல சேமிக்கத்‌ தொடங்குவீர்கள்‌. தெய்வப்‌ பிரார்‌ மேற்கொள்வீர்கள்‌. புதியவரின்‌ நட்பால்‌ உற்சாகமடைவீர்கள்‌. பழைய கடன்‌ பிரச்சினைகள்‌ கட்டுக்குள்‌ வரும்‌. வியாபாரத்தில்‌ புது ஒப்பந்தங்களால்‌ லாபம்‌ பெருகும்‌. புதுமை படைக்கும்‌ நாள்‌. 

ரிஷபம்‌ : எதிர்பார்ப்புகள்‌ தடையின்றி முடிவடையும்‌. நட்பு வட்டம்‌ விரிவடையும்‌. தாயாரின்‌ மகிழ்வீர்கள்‌. வெளிவட்டாரத்‌ செண்டர்புகன்‌ விரிவடையும்‌. வியாபாரத்தில்‌ பங்குதாரர்களின்‌ பிரச்சினை தீரும்‌. உத்தியோகத்தில்‌ அமைதி நிலவும்‌. உயர்வு பெறும்‌ நாள்‌. 

மிதுனம்‌ குடும்பத்தில்‌ . உள்ளவர்களின்‌ உணர்வுகளை | புரிந்து கொண்டு அதற்கேற்ப உ மாற்றிக்கொள்வீர்கள்‌. உடன்பிறந்தவர்கள்‌ உறுதுணை யாக இருப்பார்கள்‌. விருந்தினர்‌ வருகை அதிகரிக்கும்‌. உத்தியோகத்தில்‌ அதிகாரிகள்‌ முன்வைத்த கோரிக்கைகள்‌ நிறைவேறும்‌. தைரியம்‌ கூடும்‌ நாள்‌. 

கடகம்‌:சுறுசுறுப்புடன்‌ செயல்பட்டு தேங்கிக்கிடந்த வேலைகளை முடிப்பீர்கள்‌. பிள்ளைகளின்‌ புது முயற்சிகளை ஆதரிப்பார்கள்‌. பழைய பிரச்னைகளுக்கு த்ய பட்ட யால்‌ தீர்வு  சாண்டகள்‌; ண்ட த்தது சில தந்திரங்களை கற்றுக்‌ கொள்வீர்கள்‌. உத்தியோகத்தில்‌ புது பொறுப்‌ புகள்‌ தேடி வரும்‌. மனநிறைவு கிட்டும்‌ நாள்‌. உ பபாது 2 சூம்பூர்‌ வேல்முருகன்‌ 

சிம்மம்‌ : ராசிக்குள்‌ சந்திரன்‌ இருப்பதால்‌ வேலைச்சுமை சாந்‌ களைக்‌ கற்றுக்கொள்வீர்கள்‌. நேர்மறை எண்ணங்கள்‌ தேவைப்படும்‌ நாள்‌. கன்னி : எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை பிடிவாதமாக இருப்பார்கள்‌. சகோதர வகையில்‌ சங்கடங்கள்‌ வரும்‌. தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும்‌. வியாபாரத்தில்‌ வேலையாட்களை அனுசரித்துப்‌ போங்கள்‌. அதிகம்‌ உழைக்க வேண்டிய நாள்‌ . 

துலாம்‌ : வீரியத்தை விட காரியம்‌ தான்‌ பெரிது என்பதை உணர்வீர்கள்‌. பெற்றோரின்‌ ஆதரவு பெருகும்‌. கண்டும்‌ காணாமல்‌ இருந்தவர்கள்‌ வலிய வந்து பேசுவார்கள்‌. வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்‌. வியாபாரத்தில்‌ பழைய வாடிக்கையாளர்கள்‌ தேடி வருவார்கள்‌. பெருந்தன்மையுடன்‌ நடந்து கொள்ளும்‌ நான்‌. 

விருச்சிகம்‌ : உங்களின்‌ அணுகுமுறையை மற்றவர்களின்‌ ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக்‌ கொள்வீர்கள்‌. பழைய உறவினர்‌ நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்‌. வாகனத்தை சீர்‌ செய்வீர்கள்‌. வியாபாரம்‌ சூடு பிடிக்கும்‌. உத்தியோகத்தில்‌ உங்கள்‌ வேலைகளை சுறுசுறுப்பாக முடித்துக்‌ காட்டுவீர்கள்‌. திட்டங்கள்‌ நிறைவேறும்‌ 

தனுசு : யங்கள்‌ வ்பகல்களை. கூடும்‌. பிள்ளைகளை புதிய ! பாதையில்‌ வழி நடத்து வீர்கள்‌. சிலர்‌ உங்களை நம்பி முக்கிய ல பொறுப்புகளை ஒப்படைப்‌ பார்கள்‌. வீடு வாகனத்தை சீர்‌ செய்வீர்கள்‌. வியாபாரத்தில்‌ வேலையாட்கள்‌ ஒத்து பார்கள்‌. உத்தியோகத்தில்‌ ர ரணகல்கள்‌ நம்பிக்கையை பெறுவீர்கள்‌. சாதிக்கும்‌ நாள்‌. 

மகரம்‌ : சந்திராஷ்டமம்‌ தொடர்‌ வதால்‌ மறதியால்‌ பிரச்சினைகள்‌ வந்து நீங்கும்‌. குடும்பத்தில்‌ சிறு வார்த்தைகள்‌ கூட பெரிய தகராறில்‌ போய்‌ முடியும்‌. * வியாபாரத்தில்‌ பழைய த விடத்து போராடி விற்பீர்கள்‌. உத்தியோகத்தில்‌ விமர்சனங்களை ஏற்றுக்‌ கொள்வது நல்லது. தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்‌. 

கும்பம்‌ : தன்‌ பலம்‌ பலவீனத்தை உணர்வீர்கள்‌. சகோதரர்களால்‌ 1! பயனடைவீர்கள்‌. திருமணப்‌ பேச்சுவார்த்தை கை கூடிவரும்‌. மனைவி வழியில்‌ நல்ல செய்தி வரும்‌. புது நட்பு மலரும்‌ . வியாபாரத்தில்‌ புதிய வாடிக்கையாளர்கள்‌ தேடி வருவார்கள்‌. உத்தியோகத்தில்‌ மேலதிகாரி உதவுவார்‌. தன்னம்பிக்கை ம்‌ நாள்‌. 

மீனம் :‌ குடும்பத்தில்‌ உள்ளவர்களின்‌ உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்‌. பிரபலங்களின்‌ நட்பு கிடைக்கும்‌. விருந்தினர்களின்‌ வருகையால்‌ வீடுகளை கட்டும்‌. வியாபாரத்தில்‌ புதிய வாடிக்கையாளர்கள்‌ தேடி ர்கள்‌. பயணங்களால்‌ பயனடைஞவீர்கள்‌. உத்தியோகத்தில்‌ அதிகாரிகள்‌ முக்கியத்துவம்‌ தருவார்கள்‌. அமோகமான நாள்‌.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent