இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு எப்போது? - விரைவில் அறிவிப்பு

வியாழன், 16 ஜூன், 2022

 





மலை சுழற்சி மாறுதலானது 2021-2022ல்  விடுபட்ட பதவிகளுக்கு மட்டும் நடைபெறவுள்ளது.


40% உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மலை சுழற்சியிலிருந்து விலக்கு வழங்கப்படவுள்ளது.


2021-22 கலந்தாய்வுக்கு முந்தய காலிப்பணியிடங்களுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.


அனேகமாக நாளையோ அல்லது வெள்ளியன்று அறிவிப்பு வெளியாகி சனியன்று கலந்தாய்வு நடைபெறும் எனத்தெரிகிறது...


இதனைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள... ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வுகளும் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent