இந்த வலைப்பதிவில் தேடு

மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடந்து முடிந்த பிறகு தான் தற்காலிக ஆசிரியர் நியமனம்!

செவ்வாய், 28 ஜூன், 2022

 

மாவட்ட மாறுதல் கலந்தாய்வு  நடந்து முடிந்த பிறகு தான் தொகுப்பு ஊதிய ஆசிரியர் நியமிக்க வேண்டும் என தகவல்...


தொகுப்பூதிய ஆசிரியர்கள் நியமனம் SMC மூலம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிடம் மாவட்ட மாறுதலுக்கு பிறகு(08.07.2022) நிரப்பப்பட வேண்டும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent