இந்த வலைப்பதிவில் தேடு

பள்ளி வாகனத்தின் அவசரகால கதவு திடீர் திறப்பு - 5ம் வகுப்பு மாணவி கீழே விழுந்து படுகாயம்

திங்கள், 5 செப்டம்பர், 2022

 



கோவில்பட்டியில் தனியார் பள்ளி வாகனத்தின் அவசரகால கதவு திடீரென திறந்ததால் மாணவி கீழே விழுந்து படுகாயமடைந்தார். 5ம் வகுப்பு மாணவியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த பள்ளி வாகன ஓட்டுநர் சுந்தரத்திடம்(67) காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent