இந்த வலைப்பதிவில் தேடு

அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை :- விரைவில் அறிவிப்பு!

சனி, 15 அக்டோபர், 2022

 

அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை :- விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது .


தற்போது 2 மற்றும் 4 வது சனிக்கிழமைகளில் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க நடுவண் அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent