பதவி உயர்வுக்கு TET தேர்வு கட்டாயம் - நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு - அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி
திங்கள், 31 அக்டோபர், 2022
பதவி உயர்வுக்கு TET தேர்வு கட்டாயம் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய அரசு முடிவு தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக