இந்த வலைப்பதிவில் தேடு

கனமழை (09.12.2022) - விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

வியாழன், 8 டிசம்பர், 2022

 




மாண்டஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கையாக பின்வரும் மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


* வேலூர்  ( பள்ளி,  கல்லூரிகளுக்கு) 

* திருவள்ளூர் ( பள்ளி,  கல்லூரிகளுக்கு ) 

* சென்னை ( பள்ளி,  கல்லூரிகளுக்கு ) 

* ராணிப்பேட்டை ( பள்ளி,  கல்லூரிகளுக்கு ) 

* செங்கல்பட்டு ( பள்ளி,  கல்லூரிகளுக்கு ) 


* காஞ்சிபுரம் ( பள்ளி,  கல்லூரிகளுக்கு ) 

* கடலூர் ( பள்ளி,  கல்லூரிகளுக்கு ) 

* விழுப்புரம் ( பள்ளி,  கல்லூரிகளுக்கு ) 

* கரூர் ( பள்ளி,  கல்லூரிகளுக்கு ) 

* தேனி ( பள்ளி,  கல்லூரிகளுக்கு ) 


பெரம்பலூர் ( பள்ளி,  கல்லூரிகளுக்கு ) 

அரியலூர் ( பள்ளி,  கல்லூரிகளுக்கு ) 

தஞ்சாவூர் ( பள்ளி,  கல்லூரிகளுக்கு ) 

திருவாருர் ( பள்ளி,  கல்லூரிகளுக்கு ) 

திருப்பத்தூர் ( பள்ளி,  கல்லூரிகளுக்கு ) 


புதுக்கோட்டை ( பள்ளி,  கல்லூரிகளுக்கு )

கள்ளக்குறிச்சி ( பள்ளி,  கல்லூரிகளுக்கு )

மயிலாடுதுறை ( பள்ளி,  கல்லூரிகளுக்கு )

சேலம் ( பள்ளி,  கல்லூரிகளுக்கு )

திருவண்ணாமலை ( பள்ளி,  கல்லூரிகளுக்கு )


நாகை ( பள்ளி,  கல்லூரிகளுக்கு )

தர்மபுரி ( பள்ளி,  கல்லூரிகளுக்கு )

நாமக்கல் ( பள்ளி,  கல்லூரிகளுக்கு )

இராமநாதபுரம் ( பள்ளி,  கல்லூரிகளுக்கு )

சிவகங்கை ( பள்ளி,  கல்லூரிகளுக்கு )


திண்டுக்கல் கொடைக்கானல், சிறுமலை ( பள்ளி,  கல்லூரிகளுக்கு )



* தூத்துக்குடி ( பள்ளிகளுக்கு மட்டும் ) 

* தேனி ( பள்ளிகளுக்கு மட்டும் ) 

* கிருஷ்ணகிரி கல்வி மாவட்டம் ( பள்ளிகளுக்கு மட்டும் ) 


குறிப்பு:-

வேறு ஏதேனும் மாவட்ட பள்ளிகள் விடுமுறை அளித்தால் இங்கு அப்டேட் செய்யப்படும்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent