இந்த வலைப்பதிவில் தேடு

கனமழை (10.12.2022) - விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

வெள்ளி, 9 டிசம்பர், 2022

 




கனமழை விடுமுறை

மாண்டஸ் புயல் காரணமாக நாளை (10.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :


காஞ்சிபுரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

செங்கல்பட்டு (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

வேலூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

சென்னை (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

திருவள்ளூர் ( பள்ளி,  கல்லூரிகளுக்கு ) 


விழுப்புரம் ( பள்ளி,  கல்லூரிகளுக்கு ) 

ராணிப்பேட்டை ( பள்ளி,  கல்லூரிகளுக்கு ) 

கடலூர் ( பள்ளி,  கல்லூரிகளுக்கு ) 

கள்ளக்குறிச்சி ( பள்ளி,  கல்லூரிகளுக்கு ) 

கிருஷ்ணகிரி ( பள்ளி,  கல்லூரிகளுக்கு ) 


தர்மபுரி ( பள்ளி,  கல்லூரிகளுக்கு ) 

நீலகிரி ( பள்ளி,  கல்லூரிகளுக்கு ) 

திருவண்ணாமலை ( பள்ளி,  கல்லூரிகளுக்கு ) 

சேலம் ( பள்ளி,  கல்லூரிகளுக்கு ) 


நாகை ( பள்ளிகளுக்கு ) 

திருப்பத்தூர் ( பள்ளி,  கல்லூரிகளுக்கு ) 


⭕திண்டுக்கல் கொடைக்கானல், சிறுமலை ( பள்ளி,  கல்லூரிகளுக்கு ) 


புதுச்சேரி/காரைக்கால் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent