இந்த வலைப்பதிவில் தேடு

உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - 27.01.2023

புதன், 25 ஜனவரி, 2023

 

வரும் 27. 1. 2023 பழளி கோவில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை  விடப்படுகிறது...இதனை ஈடு செய்யும் பொருட்டு 25.02.23 அனைத்து அரசு அலுவலகங்கள்,பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாகும்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent