இந்த வலைப்பதிவில் தேடு

ஆபரணத் தங்கத்தின் விலை கடும் உயர்வு

புதன், 22 மார்ச், 2023

 




ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து சவரன் ரூ.44,640க்கு விற்பனை..!!..


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து சவரன் ரூ.44,640க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5580க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.74.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent