இந்த வலைப்பதிவில் தேடு

இன்று அகவிலைப்படி உயர்வு ?

புதன், 8 மார்ச், 2023

 





மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ( DA ) மற்றும் அகவிலை நிவாரணம் ( டிஆர் ) உயர்வு குறித்த அறிவிப்பை இன்று மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது . தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 % அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது . இந்நிலையில் ஹோலி பண்டிகையான இன்று மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 42 % ஆக மத்திய அரசு உயர்த்த இருப்பதாக கூறப்படுகிறது .





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent