இந்த வலைப்பதிவில் தேடு

TRB தலைவராக அர்ச்சனா பட்நாயக் நியமனம்

புதன், 17 மே, 2023

 




ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக மேலாண் இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாநிலத் திட்ட இயக்குநர் உட்பட 30க்கும் மேற்பட்ட இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக அர்ச்சனா பட்நாயக் நியமனம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent