இந்த வலைப்பதிவில் தேடு

30 கருதுகோள்கள் குறித்து ஆலோசனை - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

செவ்வாய், 27 ஜூன், 2023

 




கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எனது தலைமையில் கல்வி அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று (27.06.2023) நடைபெற்றது.


உள்ளூர் திருவிழாக்களுக்கு விடுமுறை அளித்தல், விடுமுறை நாட்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்குதல்  உட்பட 30 கருதுகோள்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கினோம் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent