இந்த வலைப்பதிவில் தேடு

அரிசிகளின் அரசன் "கருப்பு கவுனி அரிசி" யில் இவ்வளவு நன்மைகளா?

செவ்வாய், 24 செப்டம்பர், 2024

 




உணவே மருந்து


மாமன்னர்கள் எல்லாம் இந்த உணவில் உள்ள மகத்துவம் பற்றி தெரிந்து வைத்து இருந்தால் சாதாரண குடிமக்களுக்கு இதன் மகத்துவத்தை தெரியாமல் பார்த்து கொண்டர்கள்


இதன் பயன்கள்


பிறந்த குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்


குழந்தைகளுக்கு ஏற்படும் சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும்


பெரியவர்களுக்கு வயது முதிர்வு காரணமாக ஏற்படும் சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும்


கைகால் வலி உடல் அசதி நீங்கும்


குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும்


பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு தரும்


மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி மற்றும் உடல் அசதி நீங்கும்


சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பயன் தரும்

குழந்தைகளுக்கு  பிடித்த சுவையான அதே நேரத்தில் சத்து நிறைந்த கருப்பு கவுனி சத்து மாவு


குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள்


நமது பாரம்பரிய அரிசி வகைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது


பெரியவர்களுக்கு எளிதாக ஜீரணம் ஆகும்


  நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது


எலும்பு தேய்மானத்தை குறைக்கிறது


 புற்றுநோய் செல்களை அழிக்கும்


 நீர்க்கட்டி உருவாவதை தடுக்கிறது


 உடல் பருமனை குறைக்கும்


இதயத்தை பாதுகாக்கும்


 கல்லீரல் உள்ள நச்சுத்தன்மை சுத்திகரிப்பு செய்யும்


 மூளையில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும்


சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பயன் தரும்


 ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிறந்தது





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent