இந்த வலைப்பதிவில் தேடு

EE Assessment - Telegram Group state Admin Announcement

வெள்ளி, 30 ஜூன், 2023

 





EE Telegram Group state Admin Announcement:


1.கட்டகம் 2 க்கான வளரறி மதிப்பீடடு ஆ இன்று (30-06-2023) முதல் வருகின்ற ஜூலை மாதம் 06 ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம்.


2.கட்டகம் 3 க்கான வளரறி  மதிப்பீடு ஆ வை வருகின்ற( 07-07-2023) முதல் (13-07-2023) தேதி வரை மேற்கொள்ளலாம்.


3.மதிப்பீட்டில் படங்களை பெரிதுபடுத்தி பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. படத்தை ஒரு முறை தொட்டு அதன் பிறகு பெரிதுபடுத்தி பார்த்துக் கொள்ளலாம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent