இந்த வலைப்பதிவில் தேடு

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உத்தரவு

திங்கள், 24 ஜூலை, 2023

 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.15%ஆக ஒன்றிய அரசு உயர்த்தியது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.10%-லிருந்து 8.15%ஆக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent