இந்த வலைப்பதிவில் தேடு

Ennum Ezhuthum - FA( B ) மேற்கொள்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.

வியாழன், 13 ஜூலை, 2023

 




ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பான காலை வணக்கம்

 ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க கட்டகம் -3 க்கான வளரறி மதிப்பீடு ஆ மேற்கொள்வதற்கான கால அவகாசம் வருகின்ற வியாழன் (20-07-2023) வரை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கட்டகம் - 4 கான வளரறி மதிப்பீடு ஆ ஏற்கனவே  வெளியிடப்பட்ட கால அட்டவணைப்படி நாளை (14-07-2023) முதல் செயலியில் மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்படும்.நன்றி.


 SCERT


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent