இந்த வலைப்பதிவில் தேடு

27.10.2023 அன்று உள்ளூர் விடுமுறை

புதன், 25 அக்டோபர், 2023

 




சேலம் மாவட்டத்தில் நாளை மறுநாள் (அக்.27) உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி விடுமுறை அறிவித்துள்ளார்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent