இந்த வலைப்பதிவில் தேடு

கனமழை - 14.11.2023 விடுமுறை அறிவிக்கப்பட்டள்ள மாவட்டங்கள்

செவ்வாய், 14 நவம்பர், 2023

 



கனமழை விடுமுறை காரணமாக இன்று (14.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டம் :


திருவண்ணாமலை    -  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

கடலூர்  - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தஞ்சாவூர்   - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

திருவாரூர்  - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

நாகப்பட்டினம்   - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


மயிலாடுதுறை   - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

அரியலூர்  - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

விழுப்புரம்   - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுக்கோட்டை   -  கந்தர்வகோட்டை கறம்பக்குடி 2 தாலுக்காக்கள் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

கொடைக்கானல் வட்டம்    -  கொடைக்கானல் வட்டம்  - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு


புதுச்சேரி   - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

காரைக்கால்  - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent