நீலகிரி - கோத்தகிரி, குன்னூர் தாலுக்கா கனமழை - ( 24.11.2023 ) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
* திருவாரூர் மாவட்டம் முழுவதும் 24.11.2023, 25.11.2023 மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
* முத்துப்பேட்டை கந்தூரி விழாவையொட்டி அனைத்து கல்வி , அரசு நாளை விடுமுறை அறிவிப்பு.
விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
சென்னை - விடுமுறை இல்லை
கோவை - விடுமுறை இல்லை
ராணிப்பேட்டை - விடுமுறை இல்லை
காஞ்சிபுரம் - விடுமுறை இல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக