மழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக நாளை (டிச.20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
* தென்காசி ( பள்ளிகள் மட்டும்)
* தூத்துக்குடி ( பள்ளி, கல்லூரி)
* நெல்லை ( பள்ளி, கல்லூரி)
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தென்காசிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திட்டமிட்டபடி அரையாண்டு தேர்வு நடக்கும் என்று முதன்மை கல்வி அலுவலர் அறிவித்திருந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக