இந்த வலைப்பதிவில் தேடு

6 ஆம் வகுப்பு முதல் +2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு

சனி, 30 டிசம்பர், 2023

 

6 ஆம் வகுப்பு முதல் +2  மாணவர்களுக்கு அறிவிப்பு


சமீபத்திய கனமழையால். நெல்லை,  தூத்துக்குடி, தென்காசி, குமரி உள்பட பல  மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் விடுபட்ட பாடங்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதன்படி, +1,  +2 வகுப்புகளுக்கு ஜன.4 முதல் 11 வரை, 6-முதல் 10ஆம் வகுப்புகளுக்கு ஜன.4 முதல் 10ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறவுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent