இந்த வலைப்பதிவில் தேடு

கனமழை - 08.01.2024 (திங்கள்) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

திங்கள், 8 ஜனவரி, 2024

 



கனமழை காரணமாக இன்று ( 08.01.2024) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு :


* செங்கல்பட்டு - பள்ளிகளுக்கு மட்டும்

* கள்ளகுறிச்சி - பள்ளிகளுக்கு மட்டும்

* அரியலூர் - பள்ளிகளுக்கு மட்டும்

*வேலூர் - பள்ளிகளுக்கு மட்டும்

*திருவண்ணாமலை - பள்ளிகளுக்கு மட்டும்


*ராணிப்பேட்டை - பள்ளிகளுக்கு மட்டும்

*மயிலாடுதுறை  - பள்ளி , கல்லூரிகளுக்கு 

* விழுப்புரம் - பள்ளி , கல்லூரிகளுக்கு 

* கடலூர் - பள்ளி , கல்லூரிகளுக்கு 

*திருவாரூர் - பள்ளி , கல்லூரிகளுக்கு

*நாகை - நாகபட்டினம், கீழ்வேளூர் தாலுகாக்கள்

*புதுச்சேரி - பள்ளி, கல்லூரிகளுக்கு 

*காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும்


விடுமுறை இல்லை

திருவள்ளுர் - விடுமுறை இல்லை



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent