இந்த வலைப்பதிவில் தேடு

பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச்செல்ல ரூ. 47.25 லட்சம் ஒதுக்கீடு!!!

புதன், 21 பிப்ரவரி, 2024

 



சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பு.  

 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பில் பயிலும் 24,700 மாணாக்கர்களை சென்னையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ .47.25 லட்சம் ஒதுக்கீடு



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent