இந்த வலைப்பதிவில் தேடு

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஓய்வூதியர்களை நிறுத்த CPS ஒழிப்பு இயக்கம் முடிவு.

வெள்ளி, 1 மார்ச், 2024

 

மக்களவைத் தேர்தலில் தொகுதிகளில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு 39 பெற்றவர்களை நிறுத்த முடிவு செய்துள்ளோம் எனசிபிஎஸ்ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் மு.செல்வக்குமார் தெரிவித்தார்.


 சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் , பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

போராட்டத்தில் பங்கேற்ற பின்பு சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் மு.செல்வக் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது :




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent