இந்த வலைப்பதிவில் தேடு

TNEA - 2024 (தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை - 2024) கலந்தாய்வு குறித்த தகவல்

திங்கள், 3 ஜூன், 2024

 





TNEA - 2024 (தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை - 2024) கலந்தாய்வு குறித்த தகவல்


விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.06.2024


சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் : 12.06.2024


ரேண்டம் எண் வெளியிடப்படும் நாள் : 12.06.2024


TFC மையங்களில் இணைய வழி சான்றிதழ் சரிபார்க்கப்படும் நாட்கள் : 13.06.2024 முதல் 30.06.2024 வரை.


தரவரிசை (RANK LIST) வெளியிடப்படும் நாள் : 10.07.2024


குறைகள் ஏதேனும் இருப்பின் நிவர்த்தி செய்யப்படும் நாட்கள் :  11.07.2024 முதல் 20.07.2024 வரை


அதன்பிறகு தான் முதல் சுற்று துவங்கும் என்பதால் மாணவ, மாணவிகளும், அவர்தம் பெற்றோர்களும் பொறுமையாக இருந்து விருப்பத் தெரிவை தங்களது  மிகச் சிறந்த சிந்தனையோடு செய்திடல் வேண்டும். அதுவரை எவ்விதக் குழப்பமும் இன்றி பொறுமை காக்கவும்.



TNEA 2024 Required Documents 

To get admission for BE/BTech or BArch, a candidate will have to submit an application form via the web portal of Tamil Nadu Engineering Admission, to do so, one must have the following documents:


10th i.e. SSLC Marksheet

HSC First year (+1) Mark sheet

HSC Second year (+2) / Equivalent Marksheet

Transfer Certificate

Details of Government school studied from 6th to 12th standard for 7.5% Government School Students Reservation.

Permanent Community Certificate for ST, SC, SCA, MBC&DNC, BC, and BCM (either Permanent card or electronic form / digitally signed e-Certificate)

Nativity Certificate (only in electronic form/ digitally signed e-Certificate) (if applicable)

Income certificate (if applicable)

Srilankan Tamil Refugee Certificate (If applicable)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent