இந்த வலைப்பதிவில் தேடு

10,11,12th துணைத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள், அசல் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்

புதன், 2 அக்டோபர், 2024

 




10,11,12th துணைத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள், தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல்களை தேர்வு எழுதிய மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

அரசு தேர்வுகள் இயக்ககம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent