இந்த வலைப்பதிவில் தேடு

இன்றைய ராசிபலன் - 19.01.2025

ஞாயிறு, 19 ஜனவரி, 2025

 




மேஷம்

வெளியூர் டிரான்ஸ்பர் கிடைக்கும். வியாபாரம் சாதகமாக இருக்கும். பெரிய மனிதர்கள் உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு, ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவர். நினைத்த துறையில் சேருவர். பணப் புழக்கம் சரளமாகும். கொடுக்கல்–வாங்கல் சீராகும்.


அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்


ரிஷபம்


வியாபாரம் சீராக இருக்கும். புதிய கிளைகள் திறக்கும் யோகம் உள்ளது. ஆசிரியர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் சிரமமின்றி இடம் கிடைக்கும். நோய் எதிர்ப்புசக்தி கூடும். வழக்குகளில் சாதகமானப் போக்கு தென்படும். கணவன்–மனைவி உறவில் மகிழ்ச்சி கூடும். உடல் நலம் பெறும்.


அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை


மிதுனம்


வெற்றிகள் குவியும் நாளாக அமையும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும், உடல் ஆரோக்கியம் சீராக இருந்து வரும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். பிள்ளைகளுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். நினைத்த வாறே வேலை கிடைக்கும். காதல் கசக்கும்.


அதிர்ஷ்ட நிறம்: பச்சை


கடகம்


உத்தியோகஸ்தர்களுக்கு வேலை சுமை அதிகரிக்கும். திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் கிட்டும். ஆண்களுக்கு தாங்கள் விரும்பிய வேலை கிடைக்கும். வியாபாரிகள் லாபம் காண்பர். உடல் நலம் சீராகும்.


அதிர்ஷ்ட நிறம்: பச்சை


சிம்மம்


பெண்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பர். மகிழ்ச்சி தரும் நாளாகும். தேவைக்கு ஏற்ப பணம் வந்து சேரும். தொழில் சிறப்பாக நடக்கும், மாணவர்களுக்கு படிப்பில் இடையூறு அகலும். கலைஞர்களின் எண்ணங்கள் ஈடேறும்.


அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை


கன்னி


வீட்டில் வெளிநபர் தலையீட்டை தவிர்ப்பது நல்லது.கூட்டுத்தொழில் ஏற்றம் தரும். பிரச்சினைகள் எளிதில் தீரும். கணவன்–மனைவி உறவு தித்திக்கும். தொழிலாளர்களுக்கு தங்கள் கோரிக்கை நிறைவேறும். உத்யோகஸ்தர்களுக்கு போனஸ் கிடைக்கும்.


அதிர்ஷ்ட நிறம்: நீலம்


துலாம்


கணவன்–மனைவி உறவில் மகிழ்ச்சி கூடும். அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர். விவசாயிகள் கோரிக்கை நிறைவேறும். அலுவலகப் பணியாளர்கள் நிலை உயரப் பெறுவார்கள். எதிரிகள் விலகி ஓடுவார்கள். வியாபாரம் சிறப்பாக காணப்படும்.


அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்


விருச்சிகம்


மாணவர்களது திறமை பளிச்சிடும். கலைத்துறையினர் வெற்றி நடைபோடுவீர்கள். எண்ணங்கள் ஈடேறும் இனிய நாளாகும். பணப் புழக்கம் திருப்திகரமாக இருந்து வரும். பணப் புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. வீட்டில் அமைதி நிலவும். தேகம் பலம் பெறும்.


அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்


தனுசு


வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். அலுவலகப் பணியாளர்களின் எண்ணங்கள் நிறைவேறும். சுப காரியங்கள் கூடி வரும். கலைஞர்களுக்கு வெற்றி குவியும். வங்கி கணக்கில் சேமிப்பு உயரும். வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். மன தைரியம் பிறக்கும்.


அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்


மகரம்


நினைத்த காரியங்கள் அனுகூலமாகும். வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கும். பணம் சரளமாக புழங்கும். தேகம் பளிச்சிடும். பணப்புழக்கம் திருப்தி தரும். கலைஞர்களுக்கு பாராட்டுக்ள் குவியும். வீடு மனையால் லாபம் வரும். தம்பதிகள் தங்கள் தவறை உணர்வர். வேற்று மொழி சார்ந்தவர்கள் உதவுவர்.


அதிர்ஷ்ட நிறம்: பச்சை


கும்பம்


அவிட்டம், சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் இருப்பதால் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.


அதிர்ஷ்ட நிறம்: நீலம்


மீனம்


கணவன்–மனைவி உறவு இனிக்கும். பண நடமாட்டம் அதிகரிக்கும். பிரிந்திருந்த நண்பர்ள் ஒன்று சேருவார்கள். எதிரிகள் சரணடைவர். மனதில் உற்சாகம் பிறக்கும். பணப்புழக்கம் சரளமாகும். கலைஞர்களின் புகழ் ஓங்கும். உடல் ஆரோக்கியம் சிறக்கும்.


அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent