இந்த வலைப்பதிவில் தேடு

07.04.2025 தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திங்கள், 31 மார்ச், 2025

 




தியாகராஜர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூரில் ஏப்.7ம் தேதி உள்ளூர் விடுமுறை.


ஆழித் தேரோட்டம் நடைபெறுவதையொட்டி ஏப்.7இல் விடுமுறை அறிவித்து ஆட்சியர் மோகனசந்திரன் உத்தரவு.


கோடை வெயில் தாக்கத்தால் 1 - 5 வகுப்புகளுக்கு தேர்வு அட்டவணை மாற்றப்பட்ட நிலையில், 7ம் தேதி நடக்க இருக்கும் தேர்வுகள் மட்டும் அம்மாவட்டத்தில் 8ம் தேதி நடக்கும் என அறிவிப்பு.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent