இந்த வலைப்பதிவில் தேடு

புதுச்சேரியில் நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிப்பு

ஞாயிறு, 27 ஏப்ரல், 2025

 



புதுச்சேரியில் நாளை முதல் ஜூன் 1ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவித்துள்ளனர். கடும் வெயில் காரணமாக விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent