கலந்தாய்வுக்கு முன்னரே நிரம்புது ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் - தென் மாவட்டங்கள் ' பிஸி '
சலுகை பரிசீலிக்கப்படுமா?
மாற்றுத்திறனாளிகள் , கணவனை இழந்தவர் முன்னாள் ராணுவத்தினர் , தீராத நோய் பாதிப்பு உள்ளவர் , சீனியாரிட்டி அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மாறுதலின்போது சலுகை வழங்கப்படுகிறது.
கடைசியாக சீனியாரிட்டி என்ற அடிப்படையில் வரும்போது சீனியாரிட் டியில் இருக்கும் ஆசிரியர்கள் பாதிக்கின்றனர்.
எனவே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த சலுகையை பயன்படுத்தும் வகையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக