DEE தொடக்கக் கல்வித் துறை - இந்த வாரம் கலந்தாய்வு அட்டவணை.
✒️✒️✒️✒️✒️✒️✒️
துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கலந்தாய்வு
- 21ந்தேதி மாவட்டம் விட்டு மாவட்டம்
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலந்தாய்வு
- 22ந்தேதி ஒன்றியத்திற்குள், மாவட்டத்திற்குள்
- 23ந்தேதி மாவட்டம் விட்டு மாவட்டம்
பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு
- 24ந்தேதி ஒன்றியத்திற்குள்
- 25ந்தேதி மாவட்டத்திற்குள்
- 26,28,29,30 தேதிகளில் மாவட்டம் விட்டு மாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக