மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழவையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்தில் நவம்பர் 1ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040ஆவது சதய விழா வரும் 31ம் தேதி (வெள்ளிக் கிழமை) மற்றும் நவம்பர் 1ம் தேதி (சனிக் கிழமை) என 2 நாட்கள் தஞ்சைப் பெரியகோயில் வளாகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் நவம்பர் 1ம் தேதி பொது விடுமுறை அறிவித்து ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக